வடகொரியாவில் வெள்ளத்துக்கு 100 பேர் பலி

Read Time:54 Second

NorthKorea.jpgவடகொரியாவில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவை காரணமாக 100 பேர் பலியானார்கள். தென்கொரியாவிலும் பலத்த மழை பெய்தது. அங்கு 29 பேர் பலியானார்கள். 32 பேரை காணவில்லை. தென்கொரியாவின் கிழக்குமாநிலங்களில் கடந்த 4 நாட்களில் 50 செமீ மழை பெய்தது. லட்சக்கணக்கான வீடுகளில் மின்சாரசப்ளை இல்லை.

இந்த மழை வெள்ளம் காரணமாக ஏற்பட்ட சேதம் பல கோடி ரூபாய் ஆகும். வடகொரியாவில் வெள்ளத்தில் பல கிராமங்கள் அடித்துச்செல்லப்பட்டன. பாலங்கள், ரோடுகள் சேதம் அடைந்தன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஜிடேனுக்கு வக்காலத்து வாங்க வேண்டாம்; துராமுக்கு மெட்டராஸி காட்டமான பதில்
Next post லெபனான் நாட்டில் இஸ்ரேல் விமானத்தாக்குதலில் 300 பேர் பலி