பாட்டில் ஆடையில் பளீர் புன்னகை

Read Time:1 Minute, 0 Second

jannal_3.jpgபாட்டில் ஆடையில் பளீர் புன்னகை சிந்துபவர் இந்தோனேசிய மாடல். முழுக்க முழுக்க பிளாஸ்டிக் பாட்டில் ஆன உடையில், உலகை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற செய்தியையும் சொல்கிறார் இந்த அழகு பதுமை. அதாவது பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாதாம். பாலி தீவில் குடாவில் நடைபெற்ற பேஷன் ஷோவில் இவர் பங்கேற்றார். இந்த பேஷன் ஷோவில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வடிவமைப்புக்கு விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதனால் இவரை போல ஏராளமான மாடல்கள் சுற்றுச்சூழல் காக்க வேண்டியதன் அவசியத்தை கவர்ச்சிகரமாக வலியுறுத்தினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post குழந்தைகளின் விபரங்களை இணையத்தில் வெளியிடுவதற்கு தாய்லாந்தில் தடை
Next post ஓரின சேர்க்கை தம்பதிக்கு வாடகை தாய்மூலம் இரட்டை குழந்தை