பழைய அவிசாவளை – கொழும்பு வீதியின் ஒரு பகுதிக்கு பூட்டு…!!

Read Time:36 Second

691849046Untitled-1பழைய அவிசாவளை – கொழும்பு வீதியின் ஒரு பகுதி புணரமைப்பு பணிகளுக்காக மூடப்படவுள்ளது.

குறித்த வீதியின் வெல்லம்பிட்டிய சந்தியில் இருந்து கொட்டிகாவத்தை வரையான பகுதியே இவ்வாறு மூடப்படவுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்று தொடக்கம் 10 நாட்களுக்கு இரவு 09.00 மணி முதல் அதிகாலை 05.00 மணிவரை இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வவுனியாவில் இராணுவ வீரர் தூக்கில் தொங்கி தற்கொலை…!!
Next post நடிகை அணிந்த கவர்ச்சி ஆடை! (VIDEO)…!!