பரஸ்பரம் மற்றவரின் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டும் நண்பிகள்…!!

Read Time:1 Minute, 55 Second

1351215அமெரிக்காவைச் சேர்ந்த நண்பிகள் இருவர் பரஸ்பரம் மற்றவரின் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுவதுடன் மற்றவர்களின் குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டுமாறு ஏனைய பெண்களையும் கோருகின்றனர்.

23 வயதான ஸ்டெஃபனி டட்டாவிட்டாவோவும் கிறஸ்டல் கியென்னும் நண்பிகள். கிறிஸ்டல் கிளெய்ன் தொழிற்சாலை யொன்றுக்கு பணியாற்றச் சென்றவுடன் அவரின் 19 மாத வயதான குழந்தைக்கு ஸ்டெஃபனி தாய்ப்பாலூட்டுகிறார்.

அதேபோல், ஸ்டெஃபனி வெளியே செல்லும்போது அவரின் குழந்தைக்கு கிறிஸ்டல் கிளெய்ன் தாய்ப்பாலூட்டுகிறார்.

இவர்கள் இருவரும் 5 வருடங்களுக்கு முன் பேஸ்புக் ஊடாக அறிமுகமானவர்கள்.

“நாம் இருவரும் ஒரே காலத்தில் கர்ப்பம் தரித்தோம். எமக்கு நோய் தொற்று எதுவும் இல்லை என்பதை மருத்துவ பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்திக் கொண்டோம்” என கிறிஸ்டல் கிளெய்ன் தெரிவித்துள்ளார்.

“மற்றொரு பெண்ணின் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதை அதிர்ச்சியானதாக கருத முடியாது என்கிறார் ஸ்டெபனி. “ஏனைய மிருகங்களின் பாலை நீங்கள் குடிக்கிறீர்கள்.

எனவே, பெண்ணொருவர் மற்றொரு பெண்ணின் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது எப்படி விசித்திரமாக முடியும்?” என கேள்வி எழுப்புகிறார் ஸ்டெஃபனி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உணவாக வழங்கப்பட்ட உயிருள்ள ஆட்டை தனது நண்பனாக்கிக் கொண்ட புலி..!!
Next post முன்னாள் மனநோய் வைத்தியசாலையில் மூளையை திருடி இணையத்தில் விற்பனை செய்த இளைஞன்…!!