அந்தரத்தில் தொங்கும் வானவில் தொட்டிலில் சாகச விரும்பிகள்…!!

Read Time:1 Minute, 41 Second

e3f8f05d-cbed-445e-b5ce-edd8997320f5_S_secvpfகயிற்றில் நடப்பதில் உள்ள களிப்பைப் பற்றி சமீபத்தில் வெளிவந்த ‘த வாக்’ திரைப்படத்தை 3டி வடிவில் கண்டவர்களுக்கு புரியும். இதேபோல சில சாகச விரும்பிகளின் செயலைப் பற்றி நாம் தெரிந்துகொள்வோம்.

இருபத்தாறு சாகச விரும்பிகள் இணைந்து உல்லாசத்துக்கும், சாகசத்துக்கும் ஒரு புதிய உயரத்தை உருவாக்கியுள்ளனர். கயிற்றில் நடப்பதில் வல்லவர்களான இந்த இருபத்தாறு பேர் சமீபத்தில், இத்தாலியின் டோலோமைட்ஸ் மலைப்பகுதியில் நூற்றி அறுபது அடி உயரத்தில் தமது குழுவுக்கான ஒரு கூட்டத்தை போட்டுள்ளனர்.

ஒவ்வொரு நபராக இந்தக் கயிற்றில் நடந்து தமக்கான தொட்டிலைக்கட்டி, அதில் அமர்ந்துகொண்டனராம். இந்த ஆண்டுக்கான கூட்டத்தை இத்தாலிய மலைப்பகுதியில் வானவில் வண்ணங்கள் அடங்கிய தொட்டிலைக் கட்டியுள்ள இவர்கள், இதன்மூலமாக முதலாம் உலகப்போரின்போது மலைப்பகுதிகளில் உயிரிழந்துபோன பதினெட்டாயிரம் வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்தினர்.

இந்த சாகச விரும்பிகள், சில மணிநேரங்களை உயரமான தொட்டிலில் படுத்து களிப்புடன் செலவிட்டு இங்கிருந்து கிளம்பினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமண நாளை மீண்டும் உருவாக்கிய 98 வயது சீனத் தம்பதி…!!
Next post துருக்கியில் அகதிகள் படகுகள் கடலில் மூழ்கியது: 6 குழந்தைகள் பலி…!!