சீனாவில் ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் பொன்னிற இலைகளைத் தூவும் 1400 ஆண்டு பழைய கிங்கோ மரம்…!!

Read Time:51 Second

c71d5d17-68d4-4a20-a6b8-b4c6cb266f26_S_secvpfசீனாவின் ஷோன்ங்னான் மலைப்பகுதியில் உள்ள புத்த துறவிகளின் மடாலயத்தில் இருக்கும் ‘கிங்கோ மரம்’ சுமார் ஆயிரத்து நானூறு ஆண்டுகளாக நவம்பர் மாதங்களில் தனது பொன்னிற இலைகளைத் தூவுவதை தனது வாடிக்கையாக வைத்துள்ளது.

சுமார் 200 மில்லியன் ஆண்டுகளாக இந்த மரத்தின் இனம் மாறாமல், அழியாமல் இருந்துவருவதால், இவை வாழும் படிமங்கள் எனவும் இப்பகுதி மக்களால் அழைக்கப்படுகின்றன.

சீனர்கள் பலரும் ‘மெய்டென்ஹேர்’ என அறியப்படும் இந்த மரங்களை, பார்வையிட இப்பகுதிக்கு படையெடுப்பதாக தெரியவந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொது இடங்களில் பெண்களை உரசிப்பார்க்கும் ஆண்களுக்கு எதிராக போராட்டம்..!!
Next post கேளம்பாக்கம் நட்சத்திர ஓட்டலில் அக்காள் கணவருடன் பெண் தற்கொலை..!!