முட்டைக்குள் மற்றொரு முட்டை…!!
பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர் முட்டையொன்றை உடைத்தபோது அம்முட்டைக்குள் மற்றொரு சிறிய முட்டையொன்று இருந்ததைக் கண்டு வியப்படைந்துள்ளார்.
ஜேன் கீஸ்ட் எனும் இப்பெண் சமையலுக்காக முட்டையொன்றை உடைத்து சட்டியில் ஊற்றியபோது, மற்றொரு முட்டை உருண்டு ஓடியதாம்.
இது குறித்து தனது மனைவி ஜேன் தன்னிடம் கூறியபோது அவர் ஜோக்காக அப்படி கூறுகிறார் என தான் எண்ணியதாக கிறிஸ் கீஸ்ட் என்பவர் தெரிவித்துள்ளார்.
பின்னர் இம்முட்டையை பார்த்தவுடன் தனது தொலைபேசியிலிருந்த கெமரா மூலம் அதை தான் படம்பிடித்துக்கொண்டதாகவும் ஜேன் கீஸ்ட் தெரிவித்துள்ளார்.
60 வயதான கிறிஸ் இது தொடர்பாக மேலும் கூறுகையில், “எமது வீட்டில் 19 கோழிகள் உள்ளன. பொதுவாக நாம் முட்டைகளை அயலவர்களுக்கும் நண்பர்களுக்கும் விற்பனை செய்வோம்.
மேற்படி பெரிய முட்டையை கண்டபோது அது இரட்டைக் கருக்களை கொண்டிருக்கலாம் என எண்ணினேன்.
ஆனால், அதற்குள் மற்றொரு முட்டை இருந்ததாக எனது மனைவி கூறியபோது என்னால் நம்பவே முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
அச்சிறிய முட்டைக்குள் மஞ்சள் கரு இருக்கவில்லை எனவும் வெள்ளைக்கரு மாத்திரமே இருந்ததாகவும் இத்தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating