உணவுப் பொருட்களின் இறக்குமதியை குறைக்க நடவடிக்கை..!!

Read Time:1 Minute, 13 Second

timthumbஇலங்கைக்கு வருடாந்தம் சுமார் ஒரு பில்லியன் உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

உணவுற்பத்தி தேசிய செயற்திட்டத்தின் மூலம் இந்த செலவினை குறைத்து, உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த முடியும் என கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

வவுனியா அரசாங்க அதிபர் பணிமனையில் நேற்று இடம்பெற்ற, உணவுற்பத்தி தேசிய செயற்திட்டம் தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

உணவுற்பத்தி தேசிய செயற்திட்டத்தை அமுல்படுத்துவதன் மூலமும் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவதினுடாகவும் நாட்டை அபிவிருத்திப் பாதையினை நோக்கி கொண்டு செல்ல முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சோபித தேரரின் மரணம் குறித்த கருத்து: பொன்சேகாவுக்கு எதிராக வழக்கு..!!
Next post மட்டு.வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு நுளம்பு வலைகள் வழங்கி வைப்பு..!!