திருடனை துரத்திப் பிடித்த செரீனா…!!
உலகின் முதல்நிலை டென்னிஸ் வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் தனது தொலைபேசியை திருடிய இளைஞனை துரத்திச்சென்று பிடித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து பேஸ்புக்கில் செரீனா விபரித்துள்ளார்.
உணவகமொன்றில் நான் அமர்ந்திருந்த போது கதிரையில் தொலைபேசியை வைத்திருந்தேன். எனக்கு அடுத்ததாக அந்த இளைஞர் இருந்தார்.
தொலைபேசியில் ஒரு கண் வைத்திருக்குமாறு எனது சுப்பர்ஹீரோ உணர்வு கூறியது.
சிறிதுநேரத்தில் அந்த இளைஞர் தொலைபேசியை எடுத்துக்கொண்டு வேகமாக நடந்தார்.
இது பற்றி நான் கூறியபோது ஒருவரும் அதை பொருட்படுத்தவில்லை. அதனால் நான் விடுதிக்கு வெளியே பாய்ந்து ஓடிச்சென்று அந்த நபரை பிடித்தேன்.
ஆனால், பொறுமையுடன் “எனது தொலைபேசியை தவறுதலாக எடுத்து வந்தீர்களா” எனக் கேட்டேன்.
“நான் தவறான தொலைபேசியை எடுத்துவந்துவிட்டேன்” என அந்நபர் கூறினார் என செரீனா தெரிவித்துள்ளார்.
சுப்பர்ஹீரோ ஆடையுடன் தான் காணப்படும் புகைப்படத்தையும் செரீனா வெளியிட்டுள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating