உலகில் முதல் முறையாக 1 வயது குழந்தைக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை: சாதனை படைத்த மருத்துவர்கள்..!!

Read Time:1 Minute, 2 Second

cancer_operationchild_002உலகில் முதல் முறையாக 1 வயது குழந்தைக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.
லண்டனை சேர்ந்த Layla என்ற ஒரு வயது குழந்தை லுகேமியாவால் (எலும்பு மஜ்ஜையில் உண்டாகும் ரத்தப்புற்றுநோய்) பாதிக்கப்பட்டது.

இது குழந்தைகளுக்கு அரிதாக ஏற்படும் புற்றுநோய் ஆகும்.

நோய்க்கு காரணமான மரபணுக்களுக்கிடையே, நோய் தடுப்பு செல்களை (T – (T – Cells லுகேமியாவை எதிர்த்து போராடும் ஒருவகை வெள்ளை அணுக்கள்) உட்செலுத்தியுள்ளனர்.

இதுவரை ஆய்வகங்களில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்த இந்த சிகிச்சையை, தற்போது, London’s Great Ormond Street மருத்துவர்கள் 1 வயது குழந்தை செய்து சாதனை படைத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீர்காழி அருகே உப்பனாற்று பாலம் உடைந்து பள்ளத்தில் சிக்கிய பஸ்: பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்…!!
Next post மட்டக்களப்பில் கிணற்றிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு..!!