கலிபோர்னியாவில் வாலிபர் மூளைக்குள் புழு: ஆபரேஷன் செய்து அகற்றினர்..!!

Read Time:1 Minute, 21 Second

e55e0dc0-4288-4f7e-9198-e5dd8311eb4f_S_secvpfஅமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவை சேர்ந்தவர் லூயூஸ்ஆர்டிஸ் (வயது 35). இவருக்கு திடீரென தாங்கமுடியாத தலைவலி ஏற்பட்டது. அங்குள்ள ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டார்.

அவருடைய தலையை ஸ்கேன் செய்து பார்த்த போது மூளைக்கு உள்ளே புழு ஒன்று நெளிந்து கொண்டிருந்தது. அது மூளைக்குள் செல்லும் ரத்தத்தை தடுத்து கொண்டிருந்தது. இதனால் தான் அவருக்கு தலைவலி ஏற்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து தலையில் ஆபரேஷன் செய்து புழுவை வெளியே எடுத்தனர். மூளைக்குள் புழு எப்படி சென்றது என்பது ஆச்சரியமாக உள்ளது. இதுதொடர்பாக டாக்டர்கள் கூறும்போது, குடிக்கும் தண்ணீரில் புழுவின் முட்டை இருந்திருக்க வேண்டும். அது எப்படியோ ரத்தத்தில் கலந்து மூளைக்கு சென்றுள்ளது. அங்கு முட்டை லார்வாவாக வளர்ந்து பின்னர் புழுவாக மாறியிருக்கிறது என்று கூறினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தொழிற்சாலை இடிந்து 19 பேர் பலி: பாகிஸ்தான் போலீசார் மீது பொதுமக்கள் தாக்குதல்…!!
Next post 5 வயது பேத்தியிடம் குண்டுகள் நிரப்பிய துப்பாக்கியைக் கொடுத்து, பாலைவனத்தில் தனியாக தவிக்க விட்டுவந்த தாத்தா…!!