அமெரிக்காவில் நடுரோட்டில் தரை இறங்கிய விமானம் லாரி மீது மோதியது: 4 பேர் காயம்…!!
உலகப் புகழ்பெற்ற சில்லரை வர்த்தக நிறுவனமான வால்மார்ட்டின் முன்னாள் தலைவர் கில்டிமோர். இவரும் மற்ற 2 பேரும் அமெரிக்காவில் ஆர்கான்சஸ்சில் இருந்து டெக்சாஸ் நகருக்கு குட்டி விமானத்தில் புறப்பட்டு சென்றனர். புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் எந்திர கோளாறு ஏற்பட்டது. எனவே விமானி அந்த குட்டி விமானத்தை நடுரோட்டில் தரை இறக்கினார்.
இது பாராசூட் மூலம் தரை இறக்கும் வசதி படைத்தது. இந்த நிலையில் தரை இறங்கியபோது அந்த விமானம் ரோட்டில் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த கில்டிமோர் உள்பட 3 பேரும், லாரியில் பயணம் செய்த ஒரு பெண்ணும் ஆக 4 பேர் லேசான காயம் அடைந்தனர். அமெரிக்காவில் இது போன்ற குட்டி விமானங்கள் எதிர்பாராத விதமாக நடுரோட்டில் இறக்கப்படுவது சகஜமாகி விட்டது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating