விமானத்தை உருவாக்கி சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த முதல் மாற்றுத்திறனாளி சிறுவன்…!!

Read Time:1 Minute, 31 Second

thomas_aircraft_001கேரள மாநிலம் இடுக்கியைச் சேர்ந்த 15 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் சஜி தாமஸ் குட்டி விமானம் ஒன்றை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

மாற்றுத்திறனாளி சிறுவன் சஜி தாமஸ் றிய விமானம் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டதை பார்த்து விமானம் மீது ஆர்வம் கொண்டுள்ளார்.

இதையடுத்து அந்த சிறுவன் மும்பை சென்று விமானிகளுடன் பேசியுள்ளார்.

அவர்கள் அந்த சிறுவனிடம், விமானம் தொடர்பான தகவல்கள் அடங்கிய சில கையேடுகளை கொடுத்து உதவியுள்ளனர்.

பின்னர் அந்த சிறுவன் சிரமத்துக்கு பின் விமானத்தை உருவாக்க கற்றுக்கொண்டுள்ளார்.
பின் தன்னிடம் இருந்த 5 சென்ட் நிலத்தை விற்று அந்த பணத்தின் மூலம் பைக் இன்ஜினை பயன்படுத்தி பறக்காத ஒரு விமானத்தை உருவாக்கியுள்ளார். அதற்கு சஜி எக்ஸ் ஏர்-எஸ் என்று பெயரிட்டுள்ளார்.

இந்நிலையில், விமானத்தை உருவாக்கிய முதல் மாற்றுத்திறனாளி என இந்திய சாதனை புத்தகத்தில் தாமஸ் இடம்பிடித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முதியவருடன் குஷ்பூ உல்லாசம்! (VIDEO)
Next post நீர்வேலியில்‬ கார் விபத்து. மயிரிழையில் தப்பினார் வைத்தியர்…!!