வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பு வெற்றி

Read Time:1 Minute, 2 Second

2008ம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தின் 2ம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு இன்றுமாலை பாராளுமன்றத்தில் நடத்தப்பட்டது. இதன்போது வரவுசெலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 118வாக்குகளும், எதிராக 102வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதனடிப்படையினல் வரவுசெலவுத் திட்டம் 16மேலதிக வாக்குகளைப் பெற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசதரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும், இ.தொ.கா எம்.பி புத்திரசிகாமணி, ஹெலஉறுமய உடுவே தம்மாலோகதேரர், ஐ.தே.கட்சியிலிருந்து அரசுடன் இணைந்த மகிந்த ரட்ணதிலக்க ஆகியோர் ஆதரவாகவும், ஜே.வி.பி, ஐ.தே.கட்சி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, மேலக மக்கள் முன்னணி என்பன எதிராகவும் வாக்களித்தன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post த்ரிஷா நடிக்கும் “அபியும் நானும்’
Next post விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்களை கொல்ல இலங்கை ராணுவம் திட்டம்; பதுங்கு குழிகளை தாக்கி அழிக்கும் குண்டுகளை வாங்கி குவிக்கிறது