சாலையில் தாறுமாறாக ஓடி வீட்டின் கூரையில் ஏறிய கார்…!!
வீட்டில் அமர்ந்து ஒரு அமைதியான சூழலில் திகில் படம் பார்க்கும்போது அதில் வரும் சப்தங்களுடன், அந்த சம்பவங்கள் எல்லாம் உங்களுக்கும் நிகழ்வதாக தோன்றினால், எந்த அளவுக்கு திகிலான அனுபவம் கிடைக்குமோ, சுமாராக அதே நிலைதான் ஒரு அமெரிக்க பாட்டிக்கும் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் தனியே வசித்துவரும் ஜாய்ஸ் கிங்ஸ்லே(83) என்பவர் தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, திடீரென ஒரு பயங்கர சப்தம் கேட்டது.
இதையடுத்து அலறியடித்து வெளியில் வந்து பார்த்தபோது, தனது வீட்டின் கூரை மீது ஒரு கார் நின்றிருப்பதைப் பார்த்து ஜாய்ஸ் மேலும் அதிர்ச்சியடைந்தார்.
இந்நிலையில், காரில் வந்த நபர் உடல்நிலை மோசமடைந்ததால் கார் காட்டுப்பாட்டை இழந்ததாக தெரியவந்தது. இதனால், தரையோடு ஒட்டியவாறு கட்டப்பட்டிருந்த ஜாய்ஸின் வீட்டுக் கூரை மீது கார் இவ்வாறு தாறுமாறாக ஏறிச் சென்றது.
இச்சம்பவத்தால், காரை ஓட்டிவந்த நபருக்கோ, வீட்டுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating