பணிப்பெண்ணுடன் உல்லாசமாக இருக்க விரும்பி தகராறு செய்த போதைப்பயணி: விமானம் அவசர தரையிறக்கம்…!!
அயர்லாந்து தலைநகரான டப்ளினில் இருந்து துருக்கி நாட்டில் உள்ள இஸ்மிர் நகருக்கு சென்ற சன் எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த ஒரு பயணி, மிதமிஞ்சிய போதையில் பணிப்பெண்ணுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என தகராறு செய்ததால் அந்த விமானம் செர்பியா நாட்டில் உள்ள பெல்கிரேட் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
நண்பர்களுடன் அந்த விமானத்தில் பயணித்த அந்த அயர்லாந்து நாட்டு வாலிபர், மிதமிஞ்சிய போதையில் ஆடைகளை எல்லாம் கழற்றிக்கொண்டு, அங்கிருந்த ஒரு விமானப் பணிப்பெண்ணுடன் பலவந்தமாக உடலுறவு கொள்ள முயன்றார். அதை தடுக்க முயன்ற இதர அலுவலர்களை அவர் முரட்டுத்தனமாக தாக்கவும் முயன்றார்.
இதையடுத்து, செர்பியா நாட்டின் தலைநகரான பெல்கிரேடில் உள்ள நிக்கோலா டெஸ்லா விமான நிலையத்தில் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமான நிலையத்திலும் அந்த வாலிபரும், அவருடன் வந்திருந்த நண்பர்கள் குழுவும் மிகவும் அநாகரிகமாக நடந்துகொண்டதாகவும், விமான நிலைய அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு பணியாளர்களை அவர்கள் தாக்க முயன்றதாகவும் செர்பியா நாட்டின் உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த குழுவில் வந்த ஒருபெண்ணும், மிதமிஞ்சிய போதையில், அரை நிர்வாண நிலையில் நின்றபடி விமான நிலையத்தில் இருந்த அதிகாரிகள் மற்றும் போலீசாரை உடலுறவுக்கு அழைத்து தகராறு செய்ததாகவும், பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating