பெரியப்பாவை திருமணம் செய்ய ஒற்றைக்காலில் நிற்கும் 17 வயது சிங்கள யுவதி..!!

Read Time:1 Minute, 23 Second

12447_166464884437_5150591_n-722776தாயின், சகோதரியின் 50 வயதான கணவருடன் , 17 வயதான யுவதியொருவர் காதல் தொடர்பைப் பேணிய அதிர்ச்சிகர சம்பவமொன்று கினிகத்தேனையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த யுவதி கர்ப்பமாக இருப்பதாகவும் , அது தொடர்பான பரிசோதனைகளுக்காக அவர் நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைகளின் பொருட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரின் பெரியம்மா தற்போது உயிருடன் இல்லையெனவும் , அவரின் வீட்டிலேயே குறித்த யுவதி வளர்ந்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

யுவதியை திருமணம் செய்ய தான் தயாராக இருப்பதாக அவரது பெரிய தந்தை தெரிவித்துள்ளதுடன் , அவ் யுவதியும் அதையே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பிரதேசவாசிகள் , பொலிஸாருக்கு அறியத்தந்ததன் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு , யுவதி பராமரிப்பு இல்லமொன்றின் பொறுப்பில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பேராதனை பல்கலைக்கழகம் புதிய மருந்து கண்டுபிடித்து சாதனை..!!
Next post தம்புள்ளை பஸ் விபத்தில் 35 பேர் காயம்..!!