60 ஆண்டு காதலை அழகாக கொண்டாடிய தம்பதி: வீடியோ இணைப்பு…!!

Read Time:57 Second

37746e7b-64d1-4cff-bc16-6e9ca7cf3c22_S_secvpfகடந்த 1955-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இந்த 80 வயது தம்பதி, ஆரம்பம் முதலே ஒன்றாக சேர்ந்து பியானோ வாசிப்பது வழக்கம்.

இதுபோன்ற ஒரு மூத்த தம்பதியின் காதலைப் போற்றும் அனிமேஷன் படமான ‘அப்’-ன் (Up) காட்சிகளை நினைவுறுத்தும் வகையில் இந்தத் தம்பதி அவர்களது பேரனின் யோசனைப்படி இந்த வீடியோவில் இடம் பெற்றிருக்கின்றனர்.

அப்படத்தில் அவர்களது காதலை வெளிப்படுத்தும் வகையான ஒரு காட்சியில், இடம்பெறும் பின்னணி இசையை தமது கைவண்ணத்தில் மீண்டும் உயிரூட்டியிருக்கின்றனர் இந்த காதல் தம்பதி.

இந்த அழகான காதலைக் கொண்டாடும் வீடியோ உங்கள் பார்வைக்கு..,

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பச்சையாக சாப்பிட வேண்டிய உணவுகள்…!!
Next post பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 3 குழந்தைகள் உட்பட 10 பேர் துடிதுடித்து பலி..!!