சிறுமி வயிற்றில் இருந்த 25 கிலோ கட்டி அகற்றப்பட்டது

Read Time:58 Second

Nebal.1.jpgநேபாளநாட்டின் கிழக்குப்பகுதியில் இருக்கும் பிராத் என்ற இடத்தை சேர்ந்த சிறுமி ஐதமாயா லிம்பு(வயது 11). இவளது வயிறு உப்பி அதனால் அவதிப்பட்டாள். அவள் கர்ப்பம் அடைந்து இருக்கலாம் என்றும் சந்தேகம் ஏற்பட்டது. இதனை அடுத்து சிறுமியை அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவளை சோதனை நடத்திய டாக்டர்கள் சிறுமியின் வயிற்றில் கட்டி இருப்பதை கண்டுபிடித்து அதை ஆபரேஷன் செய்து அகற்றினர்.

அந்த கட்டி 25 கிலோ எடை இருந்தது. நேபாளநாட்டில் 11 வயது சிறுமி வயிற்றில் இவ்வளவு பெரிய கட்டி இருப்பதை கண்டுபிடித்து அகற்றியது இதுவே முதல் தடவை என்றும் டாக்டர்கள் கூறினார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஈராக்கில் துப்பாக்கி முனையில் ஒலிம்பிக் குழு தலைவர் உள்பட 52 பேர் கடத்தல்
Next post 60 அடி உயர மாடியில் இருந்து பூனையை தூக்கி வீசியவருக்கு ஜெயில் தண்டனை