செப் 2 -3-ல் ரஜினி மகள் திருமணம்
ரஜினி மகள் சௌந்தர்யா ரஜினி திருமணம் செப்டம்பர் 2 மற்றும் 3-ம் தேதிகளில் நடக்கிறது. ரஜினிகாந்த் – லதா தம்பதியினரின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினி – அஸ்வின் ராம்குமார் திருமணம் பிப்ரவரி 17-ம் தேதி நிச்சயம் செய்யப்பட்டது. ஆனால் திருமணத் தேதி மட்டும் அறிவிக்கப்படவில்லை. இப்போது வரும் செப்டம்பர் மாதம் 2 மற்றும் 3-ம் தேதி திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள ராஜா முத்தையா ஹாலில் திருமணம் நடக்கிறது.. (MORE FHOTOS….)






Filed Under: செய்திகள்
Comments
No Comments
Leave a reply